வறண்ட பாலையில்
மலர்ந்த மலரடி
நான்!
பனித்துளியென- என் மேல்
அமர்ந்தாய்...
எதைக் கண்டு
திடீரென
மறைந்தாய்!
காத்திருக்கும் - என்
கண்களுக்கு
நீ
காட்சி பொருளாக
வேண்டாம்!
குறைந்தபட்சம்
கண்ணீராகவேணும்
மாறிவிடு!
உன்
பனித்துளி நினைவுகளில்
என்
பாதி நாட்கள்
கரைந்துவிட்டன..!
Super kavithai
ReplyDeleteநன்றி "என் ராஜபாட்டை"-ராஜா அவர்களே!
ReplyDeleteஉன்
ReplyDeleteபனித்துளி நினைவுகளில்
அழகான வரிகள் நண்பரே...